Browse Source

🌐 Add Tamil translation for index.md

pull/15294/head
NITHIVARSHA T P 3 months ago
parent
commit
68bd79cfbe
1. 545
docs/ta/docs/index.md

545
docs/ta/docs/index.md

@ -0,0 +1,545 @@
# FastAPI { #fastapi }

FastAPI framework, high performance, easy to learn, fast to code, ready for production

**Documentation**: [https://fastapi.tiangolo.com](https://fastapi.tiangolo.com)
**Source Code**: [https://github.com/fastapi/fastapi](https://github.com/fastapi/fastapi)

FastAPI என்பது Python-இல் standard type hints அடிப்படையில் API-களை உருவாக்க உதவும் ஒரு நவீன மற்றும் வேகமான (high-performance) web framework ஆகும்.
இதன் முக்கிய அம்சங்கள்:
* **Fast**: மிக அதிக performance, **NodeJS** மற்றும் **Go**க்கு சமமாக (Starlette மற்றும் Pydantic காரணமாக). [Python frameworks-லேயே மிக வேகமான ஒன்றாக](#performance).
* **Fast to code**: அம்சங்களை உருவாக்கும் வேகம் சுமார் 200% முதல் 300% வரை அதிகரிக்கலாம். *
* **Fewer bugs**: மனித (developer) காரணமாக ஏற்படும் தவறுகள் சுமார் 40% வரை குறையலாம். *
* **Intuitive**: சிறந்த editor support, எல்லா இடங்களிலும் <dfn title="also known as auto-complete, autocompletion, IntelliSense">Completion</dfn>. debugging நேரம் குறையும்.
* **Easy**: பயன்படுத்தவும் கற்றுக்கொள்ளவும் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. documentation-ஐ படிக்கும் நேரம் குறையும்.
* **Short**: code duplication குறையும். ஒவ்வொரு parameter declaration-லேயே பல அம்சங்கள் கிடைக்கும்; bugs குறையும்.
* **Robust**: production-ready code வழங்கப்படுகிறது; automatic interactive documentation உடன்.
* **Standards-based**: API-களுக்கான open standards அடிப்படையில்...
* production applications உருவாக்கிய ஒரு internal development team செய்த tests அடிப்படையிலான மதிப்பீடு.
## Sponsors { #sponsors }

### Keystone Sponsor { #keystone-sponsor }
{% for sponsor in sponsors.keystone -%}

{% endfor -%}
### Gold and Silver Sponsors { #gold-and-silver-sponsors }
{% for sponsor in sponsors.gold -%}

{% endfor -%}
{%- for sponsor in sponsors.silver -%}

{% endfor %}

[Other sponsors](https://fastapi.tiangolo.com/fastapi-people/#sponsors)
## Opinions { #opinions }
"_[...] இந்த நாட்களில் **FastAPI** ஐ நான் மிகவும் அதிகமாக பயன்படுத்துகிறேன். [...] உண்மையிலேயே இதை என் team-னுடைய **ML services at Microsoft** எல்லாவற்றுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். அதில் சில core **Windows** product-லேயே integrate ஆகிறது, சில **Office** products-லையும் ஆகிறது._"

Kabir Khan - Microsoft (ref)

"_**predictions** பெற query செய்யக்கூடிய ஒரு **REST** server உருவாக்க **FastAPI** library-யை நாம் பயன்படுத்த தீர்மானித்தோம். [Ludwig காக]_"

Piero Molino, Yaroslav Dudin, and Sai Sumanth Miryala - Uber (ref)

"_எங்களின் **crisis management** orchestration framework: **Dispatch**-ஐ open-source ஆக வெளியிட்டதை **Netflix** மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது! [**FastAPI** கொண்டு build செய்தது]_"

Kevin Glisson, Marc Vilanova, Forest Monsen - Netflix (ref)

"_**FastAPI** பற்றி நான் மிகவும் excited. இது மிகவும் fun!_"

Brian Okken - [Python Bytes](https://pythonbytes.fm/episodes/show/123/time-to-right-the-py-wrongs?time_in_sec=855) podcast host (ref)

"_உண்மையிலேயே, நீங்க build செய்தது மிகவும் solid ஆகவும் polished ஆகவும் உள்ளது. பல விதத்தில், **Hug** இப்படித்தான் இருக்கணும் என்று நான் நினைத்தது போலவே உள்ளது — இதை ஒருத்தர் build செய்தது பார்க்க மிகவும் inspiring ஆக உள்ளது._"

Timothy Crosley - [Hug](https://github.com/hugapi/hug) creator (ref)

"_REST APIs உருவாக்க ஒரு **modern framework** கற்றுக்கணும்னு நினைச்சா, **FastAPI** ஐ பார்க்கவும் [...] இது வேகமானது, பயன்படுத்த எளிது, கற்றுக்கொள்ள எளிது [...]_"
"_எங்களின் **APIs** காக நாம் **FastAPI** க்கு மாறிட்டோம் [...] உங்களுக்கு இது பிடிக்கும் என்று நினைக்கிறேன் [...]_"

Ines Montani - Matthew Honnibal - [Explosion AI](https://explosion.ai) founders - [spaCy](https://spacy.io) creators (ref) - (ref)

"_production Python API build செய்ய நினைப்பவர்களுக்கு, **FastAPI** ஐ நான் strongly recommend செய்வேன். இது **beautifully designed**, **simple to use**, மற்றும் **highly scalable**. எங்களின் API first development strategy-ல இது ஒரு **key component** ஆகி, Virtual TAC Engineer போன்ற பல automations மற்றும் services-ஐ இயக்குது._"

Deon Pillsbury - Cisco (ref)

## FastAPI mini documentary { #fastapi-mini-documentary }
2025 முடிவில் வெளியான [FastAPI mini documentary](https://www.youtube.com/watch?v=mpR8ngthqiE) ஒன்று இருக்கிறது; அதை online-ல பார்க்கலாம்:

## **Typer**, the FastAPI of CLIs { #typer-the-fastapi-of-clis }

web APIக்கு பதிலாக terminal-ல் பயன்படுத்த ஒரு CLI app உருவாக்க விரும்பினால், [**Typer**](https://typer.tiangolo.com/) ஐ பார்க்கவும்.
**Typer** என்பது FastAPI-னுடைய small sibling. இது **CLIs கான FastAPI** ஆக இருக்கவே உருவாக்கப்பட்டது. ⌨️ 🚀
## Requirements { #requirements }
FastAPI “giants” மேல் நின்று உருவாக்கப்பட்டது:
* web parts காக [Starlette](https://www.starlette.dev/).
* data parts காக [Pydantic](https://docs.pydantic.dev/).
## Installation { #installation }
[virtual environment](https://fastapi.tiangolo.com/virtual-environments/) ஒன்றை create செய்து activate செய்துவிட்டு, பிறகு FastAPI ஐ install செய்யுங்கள்:

```console
$ pip install "fastapi[standard]"
---> 100%

**குறிப்பு**: எல்லா terminals-லையும் சரியா வேலை செய்ய `"fastapi[standard]"` என்பதை quotes-க்குள்ளே போடுங்க.
## Example { #example }
### Create it { #create-it }
`main.py` என்ற file ஒன்றை இப்படி உருவாக்குங்கள்:
```Python
from fastapi import FastAPI
app = FastAPI()
@app.get("/")
def read_root():
return {"Hello": "World"}
@app.get("/items/{item_id}")
def read_item(item_id: int, q: str | None = None):
return {"item_id": item_id, "q": q}

<details markdown="1">
<summary>அல்லது async def பயன்படுத்தலாம்...</summary>
உங்க code-ல `async` / `await` பயன்படுத்துகிறீர்களானால், `async def` பயன்படுத்துங்கள்:
```Python hl_lines="7 12"
from fastapi import FastAPI
app = FastAPI()
@app.get("/")
async def read_root():
return {"Hello": "World"}
@app.get("/items/{item_id}")
async def read_item(item_id: int, q: str | None = None):
return {"item_id": item_id, "q": q}

**குறிப்பு**:
தெரியலைன்னா, docs-ல இருக்கும் _"In a hurry?"_ section-ல [`async` மற்றும் `await`](https://fastapi.tiangolo.com/async/#in-a-hurry) பற்றி பார்க்கவும்.
</details>
### Run it { #run-it }
server-ஐ இவ்வாறு இயக்கவும்:

```console
$ fastapi dev
╭────────── FastAPI CLI - Development mode ───────────╮

│ Serving at: http://127.0.0.1:8000 │

│ API docs: http://127.0.0.1:8000/docs │

│ Running in development mode, for production use: │

│ fastapi run │

INFO: Will watch for changes in these directories: ['/home/user/code/awesomeapp']
INFO: Uvicorn running on http://127.0.0.1:8000 (Press CTRL+C to quit)
INFO: Started reloader process [2248755] using WatchFiles
INFO: Started server process [2248757]
INFO: Waiting for application startup.
INFO: Application startup complete.

<details markdown="1">
<summary>fastapi dev command பற்றி...</summary>
`fastapi dev` command உங்க `main.py` file-ஐ automatic-ஆ படிச்சு, அதில் உள்ள **FastAPI** app-ஐ கண்டுபிடிச்சு, [Uvicorn](https://www.uvicorn.dev) பயன்படுத்தி server-ஐ start செய்யும்.
default-ஆ, local development காக `fastapi dev` auto-reload enabled-ஆ start ஆகும்.
மேலும் விவரங்களுக்கு [FastAPI CLI docs](https://fastapi.tiangolo.com/fastapi-cli/) பார்க்கவும்.
</details>
### Check it { #check-it }
உங்க browser-ல [http://127.0.0.1:8000/items/5?q=somequery](http://127.0.0.1:8000/items/5?q=somequery) ஐ திறக்கவும்.
JSON response இப்படியே வரும்:
```JSON
{"item_id": 5, "q": "somequery"}

இப்போ நீங்கள் ஒரு API உருவாக்கிட்டீங்க, அது:
* `/` மற்றும் `/items/{item_id}` என்ற _paths_-ல HTTP requests-ஐ receive செய்யும்.
* இரண்டு _paths_-க்கும் `GET` operations (அதாவது HTTP _methods_) உள்ளது.
* `/items/{item_id}` _path_-ல `item_id` என்ற _path parameter_ உள்ளது; அது `int` ஆக இருக்கணும்.
* `/items/{item_id}` _path_-ல optional `str` _query parameter_ `q` உள்ளது.
### Interactive API docs { #interactive-api-docs }
இப்போ [http://127.0.0.1:8000/docs](http://127.0.0.1:8000/docs) க்கு செல்லவும்.
automatic interactive API documentation (இதை [Swagger UI](https://github.com/swagger-api/swagger-ui) வழங்குகிறது) உங்களுக்கு தெரியும்:
![Swagger UI](https://fastapi.tiangolo.com/img/index/index-01-swagger-ui-simple.png)
### Alternative API docs { #alternative-api-docs }
அப்புறம் [http://127.0.0.1:8000/redoc](http://127.0.0.1:8000/redoc) க்கு செல்லவும்.
alternative automatic documentation (இதை [ReDoc](https://github.com/Rebilly/ReDoc) வழங்குகிறது) இங்கே தெரியும்:
![ReDoc](https://fastapi.tiangolo.com/img/index/index-02-redoc-simple.png)
## Example upgrade { #example-upgrade }
இப்போ `main.py` file-ஐ மாற்றி, `PUT` request-ல இருந்து body-ஐ receive செய்யுமாறு செய்யுங்கள்.
Pydantic உதவியால், standard Python types பயன்படுத்தி body-யை declare செய்யவும்.
```Python hl_lines="2 7-10 23-25"
from fastapi import FastAPI
from pydantic import BaseModel
app = FastAPI()
class Item(BaseModel):
name: str
price: float
is_offer: bool | None = None
@app.get("/")
def read_root():
return {"Hello": "World"}
@app.get("/items/{item_id}")
def read_item(item_id: int, q: str | None = None):
return {"item_id": item_id, "q": q}
@app.put("/items/{item_id}")
def update_item(item_id: int, item: Item):
return {"item_name": item.name, "item_id": item_id}

`fastapi dev` server automatic-ஆ reload ஆகும்.
### Interactive API docs upgrade { #interactive-api-docs-upgrade }
இப்போ [http://127.0.0.1:8000/docs](http://127.0.0.1:8000/docs) க்கு செல்லவும்.
* interactive API documentation automatic-ஆ update ஆகும்; புதிய body உட்பட:
![Swagger UI](https://fastapi.tiangolo.com/img/index/index-03-swagger-02.png)
* "Try it out" button-ஐ click செய்யவும்; அதில் parameters fill செய்து நேரடியாக API-யோட interact செய்யலாம்:
![Swagger UI interaction](https://fastapi.tiangolo.com/img/index/index-04-swagger-03.png)
* அப்புறம் "Execute" button-ஐ click செய்யவும்; user interface உங்க API-யோட பேசும், parameters அனுப்பும், results வாங்கி screen-ல காட்டும்:
![Swagger UI interaction](https://fastapi.tiangolo.com/img/index/index-05-swagger-04.png)
### Alternative API docs upgrade { #alternative-api-docs-upgrade }
அப்புறம் [http://127.0.0.1:8000/redoc](http://127.0.0.1:8000/redoc) க்கு செல்லவும்.
* alternative documentation-லயும் புதிய query parameter மற்றும் body reflect ஆகும்:
![ReDoc](https://fastapi.tiangolo.com/img/index/index-06-redoc-02.png)
### Recap { #recap }
சுருக்கமாகச் சொன்னால், parameters, body, போன்றவற்றின் types-ஐ function parameters-ஆ **ஒரே முறை** declare செய்கிறீர்கள்.
அதை standard modern Python types-ஓடு செய்கிறீர்கள்.
புதிய syntax, அல்லது ஒரு specific library-யின் methods/classes போன்றவை தனியா கற்றுக்க வேண்டியதில்லை.
standard **Python** போதும்.
உதாரணத்திற்கு, `int` காக:
```Python
item_id: int

அல்லது இன்னும் complex ஆன `Item` model காக:
```Python
item: Item

...இப்படி ஒரே declaration-லேயே உங்களுக்கு கிடைப்பது:
* Editor support, இதில்:
* Completion.
* Type checks.
* Data validation:
* data invalid இருந்தா automatic-ஆ தெளிவான errors.
* deeply nested JSON objects க்கும் validation.
* input data-வின் <dfn title="also known as: serialization, parsing, marshalling">Conversion</dfn>: network-ல இருந்து Python data/types-களாக மாற்றுவது. இவற்றிலிருந்து வாசிக்கிறது:
* JSON.
* Path parameters.
* Query parameters.
* Cookies.
* Headers.
* Forms.
* Files.
* output data-வின் <dfn title="also known as: serialization, parsing, marshalling">Conversion</dfn>: Python data/types-ல இருந்து network data (JSON ஆக) மாற்றுவது:
* Python types (`str`, `int`, `float`, `bool`, `list`, etc) மாற்றுதல்.
* `datetime` objects.
* `UUID` objects.
* Database models.
* ...இன்னும் நிறைய.
* Automatic interactive API documentation, இதில் 2 alternative user interfaces:
* Swagger UI.
* ReDoc.

முந்தைய code example-க்கு திரும்பி பார்த்தா, **FastAPI** இது எல்லாம் செய்யும்:
* `GET` மற்றும் `PUT` requests காக path-ல `item_id` இருக்கிறதா என்று validate செய்யும்.
* `GET` மற்றும் `PUT` requests காக `item_id` type `int` தானா என்று validate செய்யும்.
* இல்லையென்றால் client-க்கு பயனுள்ள, தெளிவான error தெரியும்.
* `GET` requests காக `q` என்ற optional query parameter இருக்கிறதா என்று check செய்யும் (`http://127.0.0.1:8000/items/foo?q=somequery` போல).
* `q` parameter `= None` உடன் declare செய்யப்பட்டது காரணமாக அது optional.
* `None` இல்லையென்றால் அது required (PUT-ல body போல).
* `/items/{item_id}` க்கு `PUT` requests வந்தா, body-யை JSON ஆக வாசிக்கும்:
* `name` என்ற required attribute இருக்கிறதா, அது `str` தானா என்று check.
* `price` என்ற required attribute இருக்கிறதா, அது `float` தானா என்று check.
* `is_offer` என்ற optional attribute இருந்தா, அது `bool` தானா என்று check.
* இதெல்லாம் deeply nested JSON objects க்கும் வேலை செய்யும்.
* JSON-க்கு/JSON-ல இருந்து automatic-ஆ convert செய்யும்.
* எல்லாத்தையும் OpenAPI-யோட document செய்யும்; இதை பயன்படுத்த முடியும்:
* Interactive documentation systems.
* பல languages-க்கு automatic client code generation systems.
* நேரடியாக 2 interactive documentation web interfaces கொடுக்கும்.

இது இன்னும் தொடக்கம் மட்டுமே; ஆனாலும் இது எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய ஒரு தெளிவான புரிதல் இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கும்.
இந்த line-ஐ மாற்றிப் பார்க்கவும்:
```Python
return {"item_name": item.name, "item_id": item_id}

...from:
```Python
... "item_name": item.name ...

...to:
```Python
... "item_price": item.price ...

...அப்போ உங்க editor எப்படி attributes-ஐ auto-complete செய்யுது, அவற்றின் types-ஐ எப்படி தெரிஞ்சுக்குது என்று பார்க்கவும்:
![editor support](https://fastapi.tiangolo.com/img/vscode-completion.png)
இன்னும் நிறைய features உடன் ஒரு complete example காக Tutorial - User Guide பார்க்கவும்.
**Spoiler alert**: tutorial - user guide-ல இதில் எல்லாம் இருக்கு:
* வேறு பல இடங்களிலிருந்து **parameters** declare செய்வது: **headers**, **cookies**, **form fields** மற்றும் **files**.
* `maximum_length` அல்லது `regex` போன்ற **validation constraints** எப்படி set செய்வது.
* மிகவும் powerful, பயன்படுத்த எளிதான **<dfn title="also known as components, resources, providers, services, injectables">Dependency Injection</dfn>** system.
* Security மற்றும் authentication, இதில் **OAuth2** + **JWT tokens** மற்றும் **HTTP Basic** auth support.
* **deeply nested JSON models** declare செய்ய இன்னும் advanced (ஆனா அதே மாதிரி easy) techniques (Pydantic காரணமாக).
* [Strawberry](https://strawberry.rocks) மற்றும் பிற libraries உடன் **GraphQL** integration.
* Starlette காரணமாக கிடைக்கும் பல extra features:
* **WebSockets**
* HTTPX மற்றும் `pytest` அடிப்படையில் மிகவும் easy tests
* **CORS**
* **Cookie Sessions**
* ...and more.
### Deploy your app (optional) { #deploy-your-app-optional }
[FastAPI Cloud](https://fastapicloud.com) க்கு உங்க FastAPI app-ஐ optional-ஆ deploy செய்யலாம்; இன்னும் join செய்யலன்னா waiting list-ல சேருங்க. 🚀
உங்கிடம் ஏற்கனவே **FastAPI Cloud** account இருந்தா (waiting list-ல இருந்து நாம் invite செய்திருப்போம் 😉), ஒரு command-லேயே app-ஐ deploy செய்யலாம்.

```console
$ fastapi deploy
Deploying to FastAPI Cloud...
✅ Deployment successful!
🐔 Ready the chicken! Your app is ready at https://myapp.fastapicloud.dev

அவ்வளவுதான்! இப்போ அந்த URL-ல் உங்க app-ஐ access செய்யலாம். ✨
#### About FastAPI Cloud { #about-fastapi-cloud }
**[FastAPI Cloud](https://fastapicloud.com)**-ஐ **FastAPI**-யை உருவாக்கிய அதே author மற்றும் team தான் build செய்தாங்க.
ஒரு API-யை **building**, **deploying**, **accessing** செய்வதைக் குறைந்த முயற்சியில் smooth-ஆ மாற்றுகிறது.
FastAPI-யோட app build செய்யும்போது கிடைக்கும் அதே **developer experience**-ஐ cloud-க்கு **deploying** செய்யும்போதும் கொண்டு வருகிறது. 🎉
*FastAPI and friends* open source projects-க்கு FastAPI Cloud தான் primary sponsor மற்றும் funding provider. ✨
#### Deploy to other cloud providers { #deploy-to-other-cloud-providers }
FastAPI open source, மேலும் standards அடிப்படையிலானது. நீங்க விரும்பும் எந்த cloud provider-லையாவது FastAPI apps-ஐ deploy செய்யலாம்.
FastAPI apps-ஐ deploy செய்ய உங்க cloud provider-ன் guides-ஐ follow செய்யவும். 🤓
## Performance { #performance }
Independent TechEmpower benchmarks-ல், Uvicorn-ல் ஓடும் **FastAPI** applications [Python frameworks-லேயே மிகவும் வேகமான ஒன்றாக](https://www.techempower.com/benchmarks/#section=test&runid=7464e520-0dc2-473d-bd34-dbdfd7e85911&hw=ph&test=query&l=zijzen-7) காட்டப்படுது; Starlette மற்றும் Uvicorn தங்களுக்குக் கீழே மட்டும் (FastAPI உள்ளே பயன்படுத்துவது). (*)
மேலும் புரிஞ்சுக்க [Benchmarks](https://fastapi.tiangolo.com/benchmarks/) section பார்க்கவும்.
## Dependencies { #dependencies }
FastAPI, Pydantic மற்றும் Starlette மீது depend ஆகிறது.
### `standard` Dependencies { #standard-dependencies }
FastAPI-யை `pip install "fastapi[standard]"` மூலம் install செய்தால், `standard` group-ல உள்ள optional dependencies உடன் வரும்:
Pydantic பயன்படுத்துவது:
* [`email-validator`](https://github.com/JoshData/python-email-validator) - email validation காக.
Starlette பயன்படுத்துவது:
* [`httpx`](https://www.python-httpx.org) - `TestClient` பயன்படுத்தணும்னா required.
* [`jinja2`](https://jinja.palletsprojects.com) - default template configuration பயன்படுத்தணும்னா required.
* [`python-multipart`](https://github.com/Kludex/python-multipart) - `request.form()` உடன் form <dfn title="converting the string that comes from an HTTP request into Python data">"parsing"</dfn> support வேணும்னா required.
FastAPI பயன்படுத்துவது:
* [`uvicorn`](https://www.uvicorn.dev) - உங்க application-ஐ load செய்து serve செய்யும் server காக. இதில் `uvicorn[standard]` அடங்கும்; அதில் high performance serving காக தேவையான சில dependencies (எ.கா. `uvloop`) இருக்கிறது.
* `fastapi-cli[standard]` - `fastapi` command வழங்க.
* இதில் `fastapi-cloud-cli` அடங்கும்; இதனால் உங்க FastAPI application-ஐ [FastAPI Cloud](https://fastapicloud.com) க்கு deploy செய்யலாம்.
### Without `standard` Dependencies { #without-standard-dependencies }
`standard` optional dependencies வேண்டாம் என்றால், `pip install "fastapi[standard]"` க்கு பதிலாக `pip install fastapi` மூலம் install செய்யலாம்.
### Without `fastapi-cloud-cli` { #without-fastapi-cloud-cli }
standard dependencies உடன் ஆனால் `fastapi-cloud-cli` இல்லாமல் install செய்யணும்னா, `pip install "fastapi[standard-no-fastapi-cloud-cli]"` பயன்படுத்தலாம்.
### Additional Optional Dependencies { #additional-optional-dependencies }
நீங்கள் install செய்ய விரும்பக்கூடிய சில additional dependencies-வும் உள்ளது.
Additional optional Pydantic dependencies:
* [`pydantic-settings`](https://docs.pydantic.dev/latest/usage/pydantic_settings/) - settings management காக.
* [`pydantic-extra-types`](https://docs.pydantic.dev/latest/usage/types/extra_types/extra_types/) - Pydantic உடன் பயன்படுத்த extra types காக.
Additional optional FastAPI dependencies:
* [`orjson`](https://github.com/ijl/orjson) - `ORJSONResponse` பயன்படுத்தணும்னா required.
* [`ujson`](https://github.com/esnme/ultrajson) - `UJSONResponse` பயன்படுத்தணும்னா required.
## License { #license }
இந்த project, MIT license விதிமுறைகளின் கீழ் licensed ஆகிறது.
Loading…
Cancel
Save